Your cart is currently empty
Quick Overview
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வருகிறது. பண்டிகை என்றாலே நம்ம கருவாடு கடை ஆஃபர்களும் வருவது இயற்கை தானே..😍 ஆமாங்க இதோ பொங்கல் பண்டிகை காம்போ..!! இந்த காம்போவில் என்னலாம் இருக்கும்.. 🔳மஞ்சபாறை -250 grm🔳பால்நெத்திலி -250🔳அயரை -250grm🔳கூனிஇறால் -250grm🔳சாளை -250grm. 🔳 குழம்புமசாலா-250grm🔳கருவாடு தொக்கு 250grm இந்த ஏழு வகைகளும் 999 ரூ மட்டும் தான்..கொரியர் சார்ஜ் எதுவும் கிடையாது..உங்க முழு முகவரி அனுப்பினால் மட்டும் போதும் உங்க...
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வருகிறது. பண்டிகை என்றாலே நம்ம கருவாடு கடை ஆஃபர்களும் வருவது இயற்கை தானே..😍
ஆமாங்க இதோ பொங்கல் பண்டிகை காம்போ..!!
இந்த காம்போவில் என்னலாம் இருக்கும்..
🔳மஞ்சபாறை -250 grm
🔳பால்நெத்திலி -250
🔳அயரை -250grm
🔳கூனிஇறால் -250grm
🔳சாளை -250grm. 🔳
குழம்புமசாலா-250grm
🔳கருவாடு தொக்கு 250grm
இந்த ஏழு வகைகளும் 999 ரூ மட்டும் தான்..
கொரியர் சார்ஜ் எதுவும் கிடையாது..
உங்க முழு முகவரி அனுப்பினால் மட்டும் போதும் உங்க வீட்டுக்கு வந்துவிடும் அப்போது பணம் செலுத்தினால் போதும்..!!
தமிழ் பாரம்பரிய சுவையை மீட்டெடுக்கும் எங்கள் பயணத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள் வழிகாட்டி..!!
வணங்கி வாழ்த்துகிறோம்..
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்..!!
Customer Reviews
Based on 2 reviews
Write a review