My Cart
0
₹0.00
Your cart is currently empty
Quick Overview
தூத்துக்குடி கருவாடு கடையின் கிறிஸ்துமஸ் புதிய காம்போ அறிமுகம்..!!
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை வழக்கமாக நாம் கொண்டாட்ட உணவான மட்டன் சிக்கன் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளுடன், சத்தான நம் பாரம்பரிய உணவையும் இணைக்கும் முயற்சி தான் நம் தூத்துக்குடி கருவாடு கடையின் கிறிஸ்துமஸ் காம்போ.!!
🔳வஞ்சரம்-250g
🔳பால்நெத்திலி-250g (without salt)
🔳இறால் 250g(without salt)
🔳நெய்மீன் தொக்கு-250g
🔳சாளை -250g
🔳வாளை -250g
ஆறு வகைகள் கால்கிலோ வீதம் இந்த காம்போவில் உள்ளது
1500 மதிப்புள்ள இந்த வகைகள் அனைத்தும் 999 ரூபாய்க்கு வழங்குகிறோம். (Freeshipping)
அனைவரும் ஆதரவு தந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட அன்போடு வேண்டுகிறோம்..!!