Pongal COMBO

Trustify review stars will be displayed here!

Regular Price ₹999.00

Quick Overview

Introducing our Pongal COMBO, the perfect blend of hearty pongal and flavorful dry fish. Satisfy your taste buds with this nutritious and delicious combo that will surely leave you wanting more. Enjoy the unique combination of textures and flavors in every bite.   *பொங்கள் காம்போ* தூத்துக்குடி கருவாடு கடையின் புதிய காம்போ...

Introducing our Pongal COMBO, the perfect blend of hearty pongal and flavorful dry fish. Satisfy your taste buds with this nutritious and delicious combo that will surely leave you wanting more. Enjoy the unique combination of textures and flavors in every bite.

 

*பொங்கள் காம்போ*

தூத்துக்குடி கருவாடு கடையின் புதிய காம்போ அறிமுகம்..!!
வரவிருக்கும் இந்த பொங்கள் பண்டிகையை வழக்கமாக நாம் கொண்டாட்ட உணவான மட்டன் சிக்கன் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளுடன், சத்தான நம் பாரம்பரிய உணவையும் இணைக்கும் முயற்சி தான் நம் தூத்துக்குடி கருவாடு கடையின் பொங்கள் காம்போ.!!

🔳வஞ்சரம்(கரையாது)-250g
🔳பால்நெத்திலி-250g
🔳கூனிஇறால்-250g
🔳சாளை-250g
🔳இடித்தமாசி -250g
🔳நெய்மீன்தொக்கு -250g

ஆறு வகைகள் கால்கிலோ வீதம் இந்த காம்போவில் உள்ளது
~1500~ மதிப்புள்ள இந்த வகைகள் அனைத்தும் 999 ரூபாய்க்கு வழங்குகிறோம் *. Free* *shipping*

Customer Reviews

Based on 2 reviews Write a review

Trustify review box will be displayed here!