Easter combo

Trustify review stars will be displayed here!

Thoothukudi Karuvaadu Kadai
SKU:
Regular Price ₹1,100.00

Quick Overview

Indulge in the perfect Easter feast with our Easter dry fish combo. This combo includes a selection of delicious, high-quality dry fish that will elevate your holiday meal. Made from the freshest catch and expertly preserved, this combo is a must-have for any seafood lover. தூத்துக்குடி கருவாடு கடையின் புதிய காம்போ...

Indulge in the perfect Easter feast with our Easter dry fish combo. This combo includes a selection of delicious, high-quality dry fish that will elevate your holiday meal. Made from the freshest catch and expertly preserved, this combo is a must-have for any seafood lover.

தூத்துக்குடி கருவாடு கடையின் புதிய காம்போ அறிமுகம்..!!
இந்த ஈஸ்டர் பண்டிகையை வழக்கமாக நாம் கொண்டாட்ட உணவான மட்டன் சிக்கன் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளுடன், சத்தான நம் பாரம்பரிய உணவையும் இணைக்கும் முயற்சி தான் நம் தூத்துக்குடி கருவாடு கடையின் ஈஸ்டர் காம்போ.!!

🔳நெய்மீன்வஞ்சரம்-250g
🔳பால்நெத்திலி-250g (without salt)
🔳மஞ்சபாறை-250g(without salt)
🔳கருவாடுதொக்கு-250g
🔳ரிப்பன்வாளை -250g
🔳கூனிஇறால்-250g

ஆறு வகைகள் கால்கிலோ வீதம் இந்த காம்போவில் உள்ளது
1500 மதிப்புள்ள இந்த வகைகள் அனைத்தும் 1100 ரூபாய்க்கு வழங்குகிறோம். (Freeshipping)

அனைவரும் ஆதரவு தந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட அன்போடு வேண்டுகிறோம்..!!

Trustify review box will be displayed here!