Storage Instructions

1. பார்சல் வந்துவிட்டது, எவ்வாறு நாங்கள் Store பண்ணுவது ?

பார்சல் வந்ததும் பிரித்து விடுங்கள், அதை ஒரு தட்டில் நன்கு விரித்து வைத்து காற்றோட்டமான இடத்தில் வையுங்கள். (வெயிலில் அல்ல) 30 நிமிடங்களுக்கு பின்பு பிரிட்ஜில் வைக்கலாம் அல்லது காற்றோட்டமான இடத்திலே வைக்கலாம். பிரிட்ஜில் வைத்தால் பூச்சிகள் வருவதை தவிர்க்கலாம்.

 

2. கருவாடு ஈரமாக இருக்கிறதே ? நல்லா காய்ந்தால் தானே கருவாடு ?

வெயிலில் போட்டு காயவைப்பது மட்டுமே கருவாடு தயாரிக்கும் முறை அல்ல, மீனை கெடாமல் இயற்கையாக பதப்படுத்துவது தான் கருவாடு, எனவே உப்பு கருவாடுகளில் (Salt Moisture) ஈரபதம் இருப்பது இயற்கையானது தான்.

 

3. எவ்வளவு நாட்கள் கெடாது ?

சரியான முறையில் Store பண்ணினால் 6 மாதம் வரை எந்த கருவாடும் கெடாது.

 

4. உப்பு அதிகமாக இருக்கிறதே ? எப்படி சமை ப்பது ?

சிக்கன், மட்டன் போன்று கருவாடு நிறைய துண்டுகள் போட்டு சமைக்க இயலாது. வெந்நீரில் ஊறவைத்த கருவாட்டை 15 நிமிடங்கள் பின்பு எடுத்து பயன்படுத்தலாம். உப்பு போடாமல் சமைக்க வேண்டும். கருவாடு துண்டில் உள்ள உப்பு அதனுடன் நீங்கள் சேர்க்கும் காய்கறி மசாலாவுடன் சமமாவது போல் இருக்க வேண்டும்.

 

5. கருவாட்டில் மருத்துவ குணங்களாமே எப்படி ?

ஆம், கருவாட்டிலோ, மீன்களிலோ நல்ல வகையான புரத சத்துக்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. ஆகவே தான் ஆங்கில மருத்துவர்களும் கருவாடு வகைகளை பரிந்துரைக்கின்றனர். நம் முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவ பயன்பாட்டிற்கு கருவாடை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

 

1. The parcel has arrived, how do we store it?

When the parcel arrives, unpack it carefully, place it on a clean surface (not in the sun). After 30 minutes, you can either place it in the fridge or in a cool, airy place. If you place it in the fridge, you can prevent insects from coming.

 

2. Why is the dry fish watery? Shouldn't dry fish be well dried?

The process of drying in the sun is not the only method used to prepare karuvadu (dry fish); it is also naturally prepared without any artificial preservatives. Therefore, the presence of moisture (salt moisture) in salted dry fish is natural

 

3. How long can any type of dry fish last if stored?

If stored properly, any type of dry fish should last up to 6 months.

 

4. It is too salty.. How can it be cooked?

Unlike chicken and mutton, you can't use too many pieces when cooking dry fish. You have to soak the dry fish for 15 minutes in hot water. Cooking should be done without adding salt. The vegetables you add with the dry fish should be of the same quantity as the masala.

 

5. Is it true that dry fish has significant health benefits?

Yes, both dry fish and fresh fish contain beneficial nutrients. Therefore, English physicians also recommend various types of dry fish. Our ancestors have been using dry fish extensively for medicinal purposes for many years.

 

FSSAI 5 Star Rating