New year 2025 combo

Trustify review stars will be displayed here!

Thoothukudi Karuvaadu Kadai
SKU:
Regular Price ₹999.00

Quick Overview

Introducing our New Year 2025 Combo, featuring a delicious selection of dry fish. Enjoy the health benefits of high protein and omega-3 fatty acids in one convenient package. Start your year off right with this nutritious and tasty combo. புத்தாண்டு-2025 காம்போ தூத்துக்குடி கருவாடு கடையின் புதிய புத்தாண்டு காம்போ அறிமுகம்..!!இந்த புத்தாண்டு பண்டிகையை...


Introducing our New Year 2025 Combo, featuring a delicious selection of dry fish. Enjoy the health benefits of high protein and omega-3 fatty acids in one convenient package. Start your year off right with this nutritious and tasty combo.

புத்தாண்டு-2025 காம்போ

தூத்துக்குடி கருவாடு கடையின் புதிய புத்தாண்டு காம்போ அறிமுகம்..!!
இந்த புத்தாண்டு பண்டிகையை வழக்கமாக நாம் கொண்டாட்ட உணவான மட்டன் சிக்கன் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளுடன், சத்தான நம் பாரம்பரிய உணவையும் இணைக்கும் முயற்சி தான் நம் தூத்துக்குடி கருவாடு கடையின் புத்தாண்டு காம்போ.!!

🔳வஞ்சரம்(கரையாது)-250g
🔳பால்நெத்திலி-250g
🔳கூனிஇறால்-250g
🔳சாளை-250g
🔳நெய்வாளை -250g
🔳நெய்மீன்தொக்கு -250g

ஆறு வகைகள் கால்கிலோ வீதம் இந்த காம்போவில் உள்ளது
~1500~ மதிப்புள்ள இந்த வகைகள் அனைத்தும் 999 ரூபாய்க்கு வழங்குகிறோம்

 

Trustify review box will be displayed here!

Free Shipping for prepaid orders / 0 charges